Krishnagiri Fm

Krishnagiri Fm tamil-radios
275 0

Listen to Krishnagiri Fm live broadcast from Tamil online via Radio India Live | www.radioindialive.com.
Listen to music, talks in Tamil.
கிருஷ்ணகிரி வானொலி குழுமத்தின் வானொலி தளத்திற்கு வருகை தந்தமைக்கு நன்றி.!!! உலகெங்கும் கடல்கடந்து வாழும் எமது மண்ணையும் மனங்களையும் நேசிக்கும் உறவுகளுக்கு ஓர் உறவுப்பாலமாய் எமது கிருஷ்ணகிரிவானொலி குழுமம் திகழவேண்டும் என்பதே எங்களது நோக்கம். நமது வானொலியில் இடைவிடாது தித்திக்கும் தமிழ் திரையிசை கீதங்களும்,தெலுங்கு,மலையாளம், கன்னடம், ஹிந்தி திரையிசை பாடல்களின் தொகுப்பு நிகழ்ச்சிகள் மலர்கிறது. மீண்டும் மீண்டும் எமது வானொலி தளத்திற்கு வருகை தந்து நல் ஆதரவை தாரீர். கிருஷ்ணகிரி வானொலி குழுமத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் அன்பிற்கினிய அறிவிப்பாளர்கள், நேயர்கள் அனைவருக்கும்கிருஷ்ணகிரிவானொலி குழுமத்தின் நன்றியும், வாழ்த்துக்களும் தோழமையுடன். கிருஷ்ணகிரி வானொலி குழுமம்.

Related Radios

Trending Stations
Loading...
SpeedNormal  

Krishnagiri Fm